அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 132 ஆம் ஆண்டு பிறந்த நாளை ஒட்டி அம்பேத்கர் மக்கள் சேவை மன்றம் சார்பில்…
அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 132 ஆம் ஆண்டு பிறந்த நாளை ஒட்டி அம்பேத்கர் மக்கள் சேவை மன்றம் சார்பில் நலத்திட்டங்கள் வழங்கும் விழாவிற்கு தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்களை சிறப்பு விருந்தினராக பங்கேற்குமாறு விழாவின் அழைப்பிதழினை வழங்கினார்கள். சங்கத்தின் பொதுச் செயலாளர் S.சுரேந்திரன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.