அமாவாசையை ஒட்டி நுங்கம்பாக்கம் பகுதியில் வாழும்…

பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பில் அமாவாசையை ஒட்டி நுங்கம்பாக்கம் பகுதியில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு சிறப்பு மதிய உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது.