ஆங்கிலேயர்களின் அடக்கு முறையை எதிர்த்த வங்கத்து சிங்கம் சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 126 ஆம் ஆண்டு

பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்களின் அறிவுறுத்தலின்படி நமது தலைமை அலுவலகத்தில் அன்னாரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.இதில் மாவட்ட தலைவர்கள் குமார் S.துரைராஜ் M.ரவிக்குமார் தினேஷ் பார்த்தசாரதி செயற்குழு உறுப்பினர்கள் செந்தில் அருள் சஞ்சய் சேகர் மற்றும் உறுப்பினர்கள் சரவணன் கலையரசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Sukumar BalakrishnanSukumar BalakrishnanTNDWWALabour TalkMETRO PEOPLENethaji subhash chandra boseNethaji Subash Chandra BoSe – The forgotten hero indian IndependencePMO IndiaCMOTamilNadu#drbalakrishnanfoundation#டாக்டர்சுகுமார்பாலகிருஷ்ணன்#பாலகிருஷ்ணன்அறக்கட்டளை#balakrishnanfoundation#TNDWWA#SUKUMARBALAKRISHNAN#Happybirthday#நேதாஜி#சுபாஷ்சந்திரபோஸ்