கனவு காணுங்கள்! ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல. உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு

கனவு காணுங்கள்! ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல. உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு – டாக்டர் #APJ அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள் இன்று. இதனை போற்றும் வகையில் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கத்தின் சார்பில் அன்னாரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது🙏🙏

TNDWWAMETRO PEOPLE#APJAbdulKalamThoughts#SUKUMARBALAKRISHNAN#AbdulKalamBirthAnniversary#SUKUMARBALAKRISHNAN#abdulkalamquotes#happybirthdaykalamji#abdulkalamspeech#AbdulKalam#abdulkalamdevotees

Leave a Reply