தமிழக வாகன ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்கள் புதிய தலைமுறையின் சக்திகள் விருது வழங்கும் நிகழ்ச்சியில் அதன் நிறுவனத் தலைவர் டாக்டர். சத்யநாராயணன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாடினார்.உடன் சங்கத்தின் பொதுச் செயலாளர் S.சுரேந்திரன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் இருந்தனர்.