தமிழக வாகன ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தில் நிறுவனத் தலைவர்

தமிழக வாகன ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தில் நிறுவனத் தலைவர் டாக்டர். சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்களின் அறிவுறுத்தலின்படி இன்று பிறந்தநாள் காணும் ஓய்வு பெற்ற நீதி அரசர் கே சந்துரு அவர்களை நேரில் சந்தித்து பூங்கொத்து மற்றும் METRO PEOPLE வார இதழை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டோம். உடன் செயற்குழு உறுப்பினர்கள் கே லோகநாதன் மற்றும் சரவணன் இருந்தனர்.

Sukumar BalakrishnanMETRO PEOPLEINNOKAIZLabour TalkM.K.STALIN#CMOTamilNadu#UdhayanidhiStalin#Thinamalar#thinathandhi#dailynews#dailyupdates#VKSasikala#Jayalalitha#ADMK#dailynews#DMKITWING#தமிழ்நாடு#ChennaiCorporation#thamizhisaisoundharajan