தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் அனைத்திந்திய All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் அனைத்திந்திய All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் ஜெ.ஜெயலலிதா #Jayalalitha அவர்களின் 75_ஆம் பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இதனை ஒட்டி நமது சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் TNDWWA தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் டாக்டர் சுகுமார் பாலகிருஷ்ணன் Sukumar Balakrishnan அவர்களின் அறிவுறுத்தலின்படி அண்ணாரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. சங்கத்தின் பொதுச்செயலாளர் S.சுரேந்திரன் Suren Gembrio மாவட்டத் தலைவர்கள் S.துரைராஜ் #durairaj , தினேஷ் பார்த்தசாரதி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

#M. K. Stalin #Chief Minister of Tamil Nadu – #DMK – Dravida Munnetra Kazhagam #DMK Chennai #DMK ITWingDinamalar – World’s No 1 Tamil News Website #Dailythanthi #dinakaran daily #A.R.Rahman #Kanimozhi Karunanidhi #Edappadi K. Palaniswami#drbalakrishnanfoundation#unityoflabours#onlyforlabours#newspapertamilnadu#laboupress#டாக்டர்சுகுமார்பாலகிருஷ்ணன்#unitedlabours#TNDWWA#INNOKAIZ#பாலகிருஷ்ணன்அறக்கட்டளை#happybirthday