திரு. நவீன் அவர்களின் இல்ல புதுமனை புகு விழாவிற்கான அழைப்பிதழை சங்கத்தின்…

நமது சங்கத்தின் உறுப்பினர் திரு. நவீன் அவர்களின் இல்ல புதுமனை புகு விழாவிற்கான அழைப்பிதழை சங்கத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் சுகுமார் பாலகிருஷ்ணன் Sukumar Balakrishnan அவர்கள் அழைப்பிதழை பெற்றுக்கொண்டார்.