பாலகிருஷ்ணன் அறக்கட்டளை மற்றும் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின்

சார்பில் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள இருங்காட்டு கோட்டையில் மாவட்ட தலைவர் S. துரைராஜ் அவர்களின் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இனிதே நடைபெற்றது. நிகழ்வில் அப்பகுதியைச் சார்ந்த 50க்கும் மேற்பட்ட வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள கிராம மக்கள் பங்கேற்று பயன் பெற்றனர். சங்கத்தின் சார்பிலும் அறக்கட்டளையின் சார்பிலும் விழாவை சிறப்பித்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்🙏🏽💐

TNDWWABalakrishnan FoundationLabour TalkRex RavikumarDr. Ezhilan for Thousand Lights – DMKArjun DasD ImmanP.K. Sekar BabuM. K. StalinMETRO PEOPLEGembrio PicturesPMO IndiaAnand Ammu#SUKUMARBALAKRISHNAN#balakrishnnan#Jayalakshmi#நலத்திட்டஉதவி#ஓட்டுனர்கள்#தொழிலாளர்கள்