மகளிர் தினத்தை முன்னிட்டு பாலகிருஷ்ணன் அறக்கட்டளையின் சார்பாக நடைபெறும்

சிங்கப்பெண் விருதுகள் 2023 விருதுகள் விழாவில் தமிழக வாகன ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்களும் மற்றும் அறக்கட்டளையின் சார்பில் செயலாளர் மற்றும் நிர்வாக அறங்காவலர் திருமதி சுதா சுகுமார் அவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

Sukumar BalakrishnanSukumar BalakrishnanTNDWWABalakrishnan Foundation#SudhaSukumar#டாக்டர்சுகுமார்பாலகிருஷ்ணன்METRO PEOPLELabour Talk#பாலகிருஷ்ணன்அறக்கட்டளை#balakrishnanfoundation#SUKUMARBALAKRISHNAN#estherfinearts#GEMBRIO#womensday2023#TNDWWA