முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் TNDWWA  நிறுவன தலைவர் டாக்டர்.சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்…

முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் Mafoi நிறுவனத்தின் நிறுவனருமான மா.பா.பாண்டியராஜன் அவர்களை தமிழக வாகன ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் நிறுவன தலைவர் டாக்டர்.சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.சங்கத்தின் பொதுச் செயலாளர் S.சுரேந்திரன் மற்றும் மாவட்டத் தலைவர் S.துரைராஜ் மற்றும் M.ரவிக்குமார் செயற்குழு உறுப்பினர் K.லோகநாதன் ஆகியோருடன் இருந்தனர்.