மகளிர் தினத்தை முன்னிட்டு பாலகிருஷ்ணன் அறக்கட்டளை மற்றும் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கத்தின் சார்பாக நடைபெறும் சிங்கப்பெண் விருதுகள் 2023 விருதுகள் விழாவில் அறக்கட்டளையின் சார்பாக தெய்வத்திரு ஜெயலட்சுமி பாலகிருஷ்ணன் அம்மாள் அவர்களின் நினைவு தினத்தை ஒட்டி (Forsaken Orphan Releif) நிறுவனத்தை சார்ந்த ஏழை எளியவருக்கு செயலாளர் மற்றும் நிர்வாக அறங்காவலர் திருமதி சுதா. சுகுமார் மற்றும் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கத்தின் பொதுச் செயலாளர் S.சுரேந்திரன் மாவட்டத் தலைவர் S.துரைராஜ் அவர்களின் பொற்கரங்களால் 10 கிலோ நயம் பொன்னி அரிசி வழங்கப்பட்டது.

Sukumar BalakrishnanSukumar Balakrishnan#balakrisnanfoundation#INNOKAIZ#Metropeople#KalaignarKarunanidhi#DMK#MKStalin#DailyThandhi#dhinamalar#dailynews#newspapertamilnadu#SUKUMARBALAKRISHNAN#sudhasukumar#Labour#dravidamunnetrakazhagam