• TNDWWA

போலியாக பரவி வரும் செய்திக் குறித்த விளக்கம்||TNDWWA…

தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் பெயரில் சமூக வலைத்தளங்களில் போலியான மற்றும் நம்பகத் தன்மையற்ற வதந்திகள் பரவி வரும் நிலையில் இன்று சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுசங்கத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்கள் கலந்து கொண்டு சங்கத்திற்கும் போலியாக பரவி வரும் செய்திக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்று விளக்கம் அளித்தார் .

 
  • TNDWWA

விருதுகள் வழங்கும் விழா||Award Function

STUDIO ONE சார்பில் நடைபெற்ற விருதுகள் வழங்கும் விழாவில் Balakrishnan Foundation செயலாளர் மற்றும் நிர்வாக அறங்காவலர் திருமதி. சுதா சுகுமார் அவர்களுக்கு சிறந்த பெண் தொழிலதிபர் காண விருது வழங்கப்பட்டது.

 
  • TNDWWA

சர்வதேச மகளிர் தினம்-2023

JB Group சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தினத்தில் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் TNDWWA நல சங்கத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் சுகுமார் பாலகிருஷ்ணன் Sukumar Balakrishnan அவர்களும் பாலகிருஷ்ணன் அறக்கட்டளையின் செயலாளர் மற்றும் நிர்வாக அறங்காவலர் திருமதி சுதா சுகுமார் அவர்களும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.